Header Ads



இதுவரை 1034 கொரோனா ஜனாஸாக்கள், மஜ்மா நகரில் நல்லடக்கம்


இன்று சனிக்கிழமை (24.07.2021) வரை,  கொரோனா உடல்களை அடக்கம்செய்யும் மஜ்மா நகரில் 1034 முஸ்லிம்களுடைய  ஜனாஸாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார்.   

No comments

Powered by Blogger.