Header Ads



சாணாக்கியன் Mp க்கு சூடாக பதிலளித்த அமைச்சர் நாமல் - மேசையில் கைதட்டிய ஆளும் தரப்பினர் (வீடியோ)


பாராளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்றதில் தமிழ் இளைஞர்களின் கைது தொடர்பாக சாணாக்கியன் ராசமாணிக்கம் குரல் எழுப்பினார். இதன்போது குறுக்கிட்டு பதில் வழங்கிய அமைச்சர் நாமல் சாணாக்கியன் அரசியல் செய்வதாக குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Ithu mattumthaan ivangalukku kilikka mudium...!!!

    ReplyDelete
  2. என்னடா சூடாக. சூடாக ஒன்னும் இல்ல குளிராகத்தான் இருக்கு நாம் பேபி

    ReplyDelete

Powered by Blogger.