Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் காதர் பாறூக் ஆசிரியர்


யாழ்ப்பாணம்,  மானிப்பாய் வீதி, சோனகதெருவை சேர்ந்தவரும். தற்போது தெஹிவளையில் வசித்தவருமாகிய அப்துல் காதர் பாறூக் ஆசிரியர் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம் அப்துல் காதர் கச்சும்மாவின் அன்பு மகனும் மர்ஹூம் அனீசாவின் கணவரும், பரீத்தாவின் சகோதரறும், பைஸல், பாஸில், பஸ்லி, பயாஸ் ஆகியோரின் அன்பு  தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (2021.06.07) தெஹிவளை, ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்

மகன். Faizal Farook

0777396964

6 comments:

Powered by Blogger.