June 03, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை பகிரும் திட்டமொன்றை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர்


இலங்கை உள்ளிட்ட 17 ஆசிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை பகிரும் திட்டமொன்றை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

எப்போது எத்தனை ஊசிகள் விநியோகிக்கப்படும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment