Header Ads



கொழும்பில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளதா..? வீதிகளில் வாகன நெரிசல்


நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.  

ஆனால், பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலப்பகுதியில் விசேடமாக கொழும்பில் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தன. அவ்வாறான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.

இந்தப் படம், கொழும்பின் பிரதான வீதியொன்றில் வாகனங்கள் இன்று (18) வரிசையாக பயணிப்பதை காண்பிக்கிறது.

No comments

Powered by Blogger.