Header Ads



கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வருகிறது (வீடியோ)


எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் இன்று -16- கைச்சாத்திடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  10 விடயங்களின் கீழ் குறித்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. நம்பிக்ைக இல்லாத பிரேரணையை அடுத்து அனைவரும் நண்பர்கள், அடுத்த கணம் அனைத்தையும் மறந்து அடுத்த களவுக்குத் திட்டமிடும் கூட்டங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.