Header Ads



முஸ்லிம் சட்ட சீர்திருத்த ஆலோசனை குழு, தமது பணிகளை திறம்படவே செய்தது - நீதமான தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை


முஸ்லிம் சட்ட சீர்திருத்தத்திற்கான ஆலோசனை குழு 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (மு.வி.வி.ச) தொடரப் pலான அதன் அறிக்கையை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் 21-06-2021ல் கையளித்தது.

இலங்கை முஸ்லிம் தனியாள்  சட்டச் சீர்த்திருத்தங்கள் தொடர்பில் அமைசச்ருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் 10 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு 31-12-2020ல் நியமிக்கப்பட்டது. இக் குழுவிற்கு பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகவிருந்த, முன்னைய குழுக்களினாலும், நிறுவனங்களினாலும், தனிப்பட்டவரக் ளினாலும் மற்றும் அமைச்சரவை உப குழுக்களினாலும் ஆக்கப்பட்ட பெறுமதிமிக்க கருத்துக்களை இக்குழு மு.வி.வி.சட்டம் தொடர்பில் ஆராய்கின்ற பொழுது கவனத்தில் கொண்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி, நீதியரசர் கலாநிதி சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் 2018ஆம் ஆண்டின் அறிக்கையும் இக்குழுவின் கலந்துரையாடல்களில் கவனத்திற் கொள்ளப்பட்டது.

அமைசச் ரவையினால் பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குழுவிற்கு ஆரம்பத்திலேயே ஆலோசனை வழங்கப்பட்டது.

 திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆக ஆக்கப்பட வேண்டும்.

 திருமணத்திற்கான மணமகளின் சம்மதமும், கையொப்பமும் பெறப்பட வேண்டும் மற்றும்  பெண்களும் காதியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியானவர்களாகக் ப்பட வேண்டும்.

ஆகவே, அமைசச் ரவையினால் தீரம் hனிக்கப்பட்ட மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கான தேவைப்பாடு இக்குழுவிற்கு இருக்கவில்லை. இதன் பிரகாரம் மு.வி.வி.சட்டத்தின் காதி முறைமைக்குட்பட்ட ஏனைய விடயங்களை மையப்படுத்தியே குழுவின் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.

பின்னர் அமைச்சரவையின் மேற்கூறப்படட் தீரம் hனங்களுக்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களில் 08-03-2021இல் அமைசச் ரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக 29-04- 2021இல் இக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

 காதி முறைமையை நீக்குதல், மற்றும்

 முஸ்லிம் ஆண்களின் பலதார உரிமைகளைத் தடை செய்தல்

மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் வகையில் பொருத்தமான சீர்திருத்தங்கள் தொடர்பான ஆலோசனை இக்குழுவிடமிருந்து வேண்டப்பட்டன. இதனால் காதி முறைமைக்கு அப்பாற்பட்ட ஒரு முறைமை தொடரப் pல் கலந்துரையாடல்களை நடத்த வேண்டிய நிலைமை இக்குழுவிற்கு ஏற்பட்டதுடன் இவவ் றிகi; கயின் பாகம் 2 உருவானது.

திருமணம் சம்பந்தமான விடயங்களுக்கு ஒரு குடும்ப நீதி மன்றமானது சிறந்ததொரு மாற்று வழியாக அமையுமென குழு அங்கீகரிக்கின்றது. ஏனெனில் இது அணுகககூ; டிய வகையில் அமைவதுடன், உணர்திறன் மிக்கதாகவும் மக்கள் மையப்படுத்தப்படட்தாகவும் அமையும். இருப்பினும் அத்தகைய முறைமையொன்று ஏற்படுத்தப்படாத பட்சத்தில் காதி நீதிமன்ற முறைமை இல்லாமலாக்கப்படுமாயின், மாவட்ட நீதிமன்றங்கள் தகுந்த நீதி முறைமை அமைப்பாகக் காணப்படும்.

அமைச்சரவையின் மேற்கூறப்படட் தீரம் hனங்களின் பிரகாரம் குழுவானது அதன் அறிக்கையை இரண்டு பாகங்களாகச் சமர்ப்பிக்கின்றது.

1.பாகம் 1 ஆனது குழுவின் அடிப்படையான கலந்துரையாடல்களையும், தீர்ப்பாளர்களினூடாக (காதிகள் என்று முன்பு அறியப்படுகின்றவர்கள்) முஸ்லிம் விவாக, விவாகரத்து முறைமைகள் நிர்வகிக்கப்படுகின்ற வகையில் முஸ்லிம் வி.வி.சடட் ச் சீரத் pருத்தத்திற்காக பிரேரிக்கப்படுகின்ற முன்மொழிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

2.பாகம் 

2 ஆனது பின்வரும் விடயங்களை உள்ளடகக் pயுள்ளது

 அனைத்துக் குடும்பச் சட்ட விடயங்களுக்காகவும் ஸ்தாபிக்கப்படுகின்ற ஒரு குடும்ப நீதிமன்றத்தினூடாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நிர்வகிக்கப்படுதல்.

 காதி முறைமை நீக்கப்படுவதுடன் குடும்ப நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாத பட்சத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், மாவடட் நீதிமன்றத்தினூடாக நிரவ் கிக்கப்படுதல்.

குழுவானது ஏனைய விடயங்களுடன், திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை ஆலோசனையை ஊக்குவித்தல், திருமணத்திற்கு முன்னரான ஒப்பந்தங்களை அங்கீகரித்தல், திருமண சமரச செயற்பாடுகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்களையும் முன்மொழிந்துள்ளது. மக்களினால் எதிர் நோக்கப்படுகின்ற பிரசச் pனைகளை விளங்குதல், இஸ்லாமிய சட்டவியல், அரசியலமைப்புக் கோடப்டுகள், ஏனைய நியாயாதிக்கங்களில் காணப்படுகின்ற சட்ட மாதிரிகள் என்பன போன்ற விடயங்கள் குழுவின் கலந்துரையாடல்களில் செல்வாககுச் செலுத்தின.

சட்டச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகளை ஒழுங்கமைககும் போது கருத்துக்களைச் சமப்படுத்தல், அனைவரினாலும் முன்வைக்கப்படுகின்ற மதிப்பளித்தல் போன்ற விடயங்கள் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முக்கியமானதொரு விடயமாகும். இலங்கை மக்களுக்கு மிகவும் அவசியமான தீர்வுகளை இச் சீரதிருத்தங்கள் வழங்கும் என்று குழு ஆணித்தரமாக நம்புகின்றது. முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு சமத்துவம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஓரு முடிவை தீர்மானிக்குமாறு இக்குழு அமைச்சரவையை வேண்டுகின்றது.

No comments

Powered by Blogger.