Header Ads



அமைச்சர் நாமல், ஈரான் தூதுவருடன் சந்திப்பு


இலங்கைக்கான ஈரான் குடியரசின் தூதர், ஹஷேம் அஷ்ஜசாதே ரவத் இன்று செவ்வாய்கிழமை, முதலாம் திகதி மரியாதை நிமித்தமாக. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சவை சந்தித்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.



2 comments:

  1. இது தான் இரு நாடுகளுக்கிடையில் உறவைப் பேணும் 'உண்மையான ராஜதந்திர ஏற்பாடு"

    ReplyDelete

Powered by Blogger.