Header Ads



எரிபொருளை நிரப்ப நீண்ட, வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

இன்று வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி முதல் எரிபொருள் விலை அதிகரிப்பதை அடுத்து, வாகனங்களுக்கு உடனடியாக எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் பொருட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை படங்களில் காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.