Header Ads



பொலன்னறுவை மாவட்டத்தின் முதலாவது, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்


பொலன்னறுவை மாவட்டத்தின் முதலாவது, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் மஜீதியா அரபுக்கலாசாலை நிறுவுனருமான அல் ஹாஜ் S.A. அப்துல் மஜீட் இன்று 18.06.2021 காலமானார்.




1 comment:

Powered by Blogger.