Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஐறுத்தீன்


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணம் ஜின்னா வீதியை சொந்த இடமாகவும் புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான முகம்மது ஹனி ஹக்கீமா தம்பதிகளின் மகனான ஐறுத்தீன் இன்று 29/06/2021 வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

இவர் வானூன் அவர்களின் அன்புக் கணவரும் , முஹம்மது ஹசான் , பாத்திமா ஆத்திகா ஆகியோரின் தந்தையும் ஆவார். மர்ஹூம் MG பஸீர் (முன்னால் JMC உறுப்பினரும் உதவி மேயர்) காமித் ஜெஸ்மினா அஜ்மத் ஆகியோரின் சகோதரும்

மர்ஹூம்களான  கமால் , அபூபக்கர், சரீப் மற்றும் அஸீஸ், பாரூக் , இப்ராகிம் , சுபைதா , ஹமீதா ஆகியோரின் மைத்துனமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று --29- அஸர் தொழுகையைத்தொடர்ந்து பகா பள்ளி  வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்பட்டது.

தகவல் 

கலாநிதி  ரிஸ்கான் பஸீர்

No comments

Powered by Blogger.