June 05, 2021

பொன்டெராவுக்கு, மனோ கனேசன் எச்சரிக்கை


நியுசிலாந்து தயாரிக்கும் அங்கர் பால் பட்டர் பொருட்களை இலங்கையில் விற்கும் பொன்டெராலங்கா நிறுவனம் மும்மொழி கொள்கையை சிங்களம், ஆங்கிலம், சீனம், என தமிழை மறந்து புரிந்துக்கொண்டுள்ளது. 

பொன்டெராவுக்கு முன்-அறிவித்தல்! திருந்துங்கள் அல்லது எங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள்!

Mano Ganesan Mp




2 கருத்துரைகள்:

இப்படி உப்புசப்பில்லாத விடயங்களை பேசி பேசி உசுப்பிவிட்டு தான் 30 வருட பயங்கரவாத செய்யற்பாடுகளுக்கு துணை போனீர்கள். நீங்களெல்லாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

உண்மை வெளிவரும்

Post a Comment