Header Ads



கொரோனா மரணங்கள் இன்று அடக்கம் செய்யப்படவில்லை - நாளை வரை ஒத்திவைப்பு


இன்று 24-06-2021 வெசாக் தினம் என்பதனால், இன்றைய தினம் மஜ்மா நகரில் கொரோனா மரணங்கள் அடக்கம் செய்யப்பட வில்லை. இன்றைய தினம் அடக்கம் செய்வதற்காக இருந்த மரணங்கள்  பிற்போடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.