Header Ads



பிறந்து 8 நாள்களேயான, சிசு கொரோனாவினால் மரணம்


இலங்கையில் மிகவும் குறைந்த வயதுடைய கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

பிறந்து எட்டு நாள்களேயான சிசுவொன்றை இவ்வாறு மரணித்துள்ளது.

இந்த மரணம் கம்பளை புஸ்ஸ​லாவையில் இடம்பெற்றுள்ளது.


No comments

Powered by Blogger.