Header Ads



இலங்கையில் மேலும் 54 கொரோனா மரணங்கள் - மொத்த உயிரிழப்பு 1844 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 54 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் ஒரே தினத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆகக்கூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்- மொத்த  உயிரிழப்பு 1844 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.