Header Ads



ஒரே பார்வையில் ரமழான் பரிசு மழையின் 30 கேள்விகளும், முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ள அறிவிப்பும்































ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு, இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து ' ரமழான் பரிசு மழை 2021' கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு காரணங்களுக்காக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் 30.06.2021 அன்றுவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறோம். 

முழு 30 கேள்விகளையும் கீழ்வரும் பேஸ்புக் கணக்குக்கு சென்று வாசித்து, அறிந்து கொள்ளுங்கள் 

https://www.facebook.com/218253051596818/posts/4134509149971169/

No comments

Powered by Blogger.