Header Ads



இலவச பட்டப்படிப்பு - விண்ணப்ப முடிவு இம்மாதம் 15


GCE O/L  சித்தி அடைந்த அனைவருக்கும் கல்வி  கற்க்கும் வாய்ப்பு. இது  இந்திய அரசாங்கத்தினால் வழங்கும் புலமைப்பரிசில் திட்டமாகும்.

A/L சித்தி அடையாத மாணவர்களும் பட்டம் பெரும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது.

A /L சித்தி அடைந்த மாணவர்கள் நேரடியாக பட்டப்படிப்பையும் O/L மாத்திரம் சித்தி அடைந்தவர்கள்  Diploma பாட நெறியையும் தெரிவு செய்யும் சந்தர்ப்பம்  கிடைக்கின்றது    

இங்கு கல்வி , தங்குமிடம் , உணவு என்பன அனைத்தும் இலவசமே.  எம் மாணவர்களின் கனவுகள் நனவாக அரியதொரு சந்தர்ப்பமாகும்.  

மேலதிக தகவல்களுக்கு Royal Technological Campus:

WhatsApp:

 077 35 36 37 3 , 075 35 36 37 3

No comments

Powered by Blogger.