Header Ads



நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 1,527 ஆக அதிகரிப்பு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.