Header Ads



150 ஹவாய் ஸ்மார்ட் போன்கள் கையளிப்பு


இலங்கையில் உள்ள சீன வர்த்தக சபை 150 ஹவாய் ஸ்மார்ட் போன்களை பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவிற்கு நன்கொடையாக வழங்கியது. இன்று செவ்வாய்கிழமை (1) இவை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிட் கையளிக்கப்பட்டன.



No comments

Powered by Blogger.