Header Ads



வைத்திய சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் பஷில் - சாகர Mp


ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஷில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

வைத்திய சிகிச்சைக்காகவே பஷில் ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளாரென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று -12- அதிகாலை 3.15 மணியளவில் பஷில் ராஜபக்ஷ, சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இலங்கையில் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் இல்லைதான். அதற்காக இப்படியா? தலைவலிக்கும் தடிமனுக்கும் அமெரிக்கா சிங்கப்பூர் என்றால் காச மற்றும் புற்று நோய்க்கும் மக்கள் எங்கே போவார்கள்.

    ReplyDelete
  2. So much confidence trust and hope reposed in our health care system.

    ReplyDelete
  3. போய் வா மகனே போய் வா
    கண்ணில் புன்னகை சுமந்தே
    போய் வா.. போய் வா..
    போய் வா.. ❗

    ReplyDelete

Powered by Blogger.