Header Ads



காம்பியா நாட்டு மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியது Jaffna Muslim Association - UK


இங்கிலாந்தில் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வரும்,  Jaffna Muslim Association - UK இம்முறையும் காம்பியா நாட்டு மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில்தனது உதவிக் கரத்தை நீட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு, தம்மால் முடிந்த பல்வேறு உதவித் திட்டங்களை கடந்த காலங்களில் வழங்கியுள்ள JMA, இம்முறையும் காம்பியா நாட்டு முஸ்லிம்களுக்கு, உதவிக்கரம் நீட்டியமை குறிப்பிடத்தக்க அமசமாக நோக்கப்படுகிறது.

Assalamualaikum,

Alhamdulillah, JMA UK was able provide iftar for our dear brothers and sisters in The Gambia.

Jazakallah khair to Brother Lamin from ROCA who kindly organised this project and gave us the opportunity to assist brothers and sisters further afield. We feel very blessed that Allah (SWT) has allowed us to work together.

Last year we also gave iftar provisions through ROCA to orphans and this project has helped that same community, insha'Allah.

We would also like to say jazakallah khair to everyone who donated - insha'Allah we hope that more people will strongly support our future projects in The Gambia.

‘They ask you, [O Muhammad], what they should spend [in charity]. Say, “Whatever you spend of good is [to be] for parents and relatives and orphans and the needy and the traveller. And whatever you do of good - indeed, Allah is Knowing of it.”’ - Al Baqarah: 215

Wassalaam, 

JMA UK TEAM ❤


1 comment:

Powered by Blogger.