Header Ads



கிண்ணியா பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியாக கடமையேற்றார் எம்.எஸ்.எம். நிஹார் (CI)

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

இன்று (2021.05.31 ஆம் திகதி ) கிண்ணியா பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதி காரியாகக் கடமையேற்றுக் கொண்டார்.எம்.எஸ்.எம். நிஹார் (CI)


கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கபில கால்லகே பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதனால்

அவ்விடத்திற்கே முஹம்மது ஸலாம் - முஹம்மது நிஹார் (CI). பதில் பொறுப்பதிகாரியாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.