May 30, 2021

ஷமித்த தேரரை, கொரோனா பீடித்தது எப்படி..?


கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு சென்றதன் காரணமாக தொற்றிற்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேககம சமித்த தேரர் 2 வாரங்களிற்கு முன்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

லங்கா சமசமாஜ கட்சியின் உறுப்பினரான பத்தேகம சமித்த தேரர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினராகவும பதவிவகித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment