May 15, 2021

பெருநாள் காசுடன் ஏதாவது வாங்கச்சென்ற, குழந்தையை படுகொலை செய்து பிணமாக அனுப்பிய இஸ்ரேல்


பலஸ்தீன் ஊடகவியலாளர் Moneeb Saada களத்திலிருந்து வெளியிட்டுள்ள பதிவில்

ஈத் பெருநாள் அன்று, தனக்கு கிடைத்த ஈத் காசுடன், ஏதாவது வெளியே வாங்கச் சென்ற, இந்த பெண் குழந்தையை வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் படுகொலை செய்து,  பிணமாக அனுப்பிது.

அவள் சுவனத்து பூஞ்சிட்டாகி விட்டால்

0 கருத்துரைகள்:

Post a Comment