Header Ads



பாயிஸ் மறைவு - புத்தளம்வாழ் யாழ் - கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூகத்தின் அனுதாபச் செய்தி


எமது புத்தளவாழ் மக்களின் அன்புக்கு இனியவரும், புத்தள வாழ் மக்களின்  மனதில் இருந்து மகத்தான சேவையை செய்தவரும், தனக்கு என ஒரு அரசியல் தலைமைத்துவத்தினால் புத்தள மண்ணின் காப்பாளராக இருந்து செயற்பட்டவரும், இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் சார்பாக  பல சேவைகளை முன்வந்து செய்தவரும்,  புத்தள வரலாற்றில் கல்வி, கலாசார, சமுதாய விடயங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவரும், முன்னுதாரணமாக திகழ்ந்நவரும், புத்தள நகரபிதாவும்,  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பிட உறுப்பினருமான, கே ஏ பாயிஸ் அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

இவர்களுடைய மகத்தான சேவைகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக, ஆமீன் .

இவருடைய குடும்பதினருக்கு மேலான உதவி உபகாரங்களை நலவுகளையும் வழங்கி வைப்பானாக, ஆமீன் . 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட  சிவில் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.                       


தலைவர் அப்துல்  மலிக் மௌலவி 

செயலாளர் ஹஸன் பைறூஸ்

2 comments:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
    சர்வவல்லமையுள்ள கடவுள் அல்லாஹ் தனது எல்லா பாவங்களையும் மன்னித்து, மறுமையில் அவரை ஜென்னத்துல்பிர்தோஸை ஆசீர்வதிப்பாராக, இன்ஷா அல்லாஹ்.
    அரசியலில் அவர் ஆரம்பத்தில் நுழைந்ததிலிருந்து நான் அவரை அறிந்திருக்கிறேன். அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ள பல முறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளேன். இதுபோன்ற வருகைகளின் போது அவர் கருணை காட்டினார், எங்களுக்கு உணவு வழங்கினார். தேர்தல்களின் போது அவர் மஹிந்தா முகாமுக்கு ஆதரவளித்தபோது, ​​அவருடன் மிக நெருக்கமாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. புட்டலம் ஒரு திறமையான மற்றும் தைரியமான அரசியல் தலைவரை இழந்துவிட்விட்டதது. சர்வவல்லமையுள்ள கடவுள் அல்லாஹ் இவருடைய குடும்பதினருக்கு மேலான உதவி உபகாரங்களை வழங்கி வைப்பானாக நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  2. புத்தளம் நகரத்தின் ஆலமரம் சாய்ந்தது. தோழமைக்குரிய புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில்சமூத்தோடு சேர்ந்து தலைவர் பாயிஸ் அவர்களை அஞ்சலிக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.