Header Ads



விபத்துக்குள்ளான நபர் தன்னை பாதுகாத்த, அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி (வைரலாகும் புகைப்படங்கள்)


சமுக வலைத்தளத்தை வைரலாக்கிய புகைப்படமிது.  துருக்கியில் நடந்த உண்மைச் சம்பவம்!

ஒரு பாதையில் தனது காரில் பயனித்துக் கொண்டிருந்த போது, தனது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. 

அவ்விபத்தில் அவருடைய கார் முற்றாக சேதமடைந்தது.  ஆனால் அவருக்கு ஒன்று நடக்கவில்லை. அந்த மனிதர் காரில் இருந்து பதட்டமான நிலையில் இறங்கி, தன்னைப் பாதுகாத்தமைக்காக  அல்லாஹ்விடம் நன்றி தெரிவிக்கும் காட்சி. (ஸலாத்துஸ் ஷுகுர் செய்யும் காட்சி) மாஷா அல்லாஹ்


No comments

Powered by Blogger.