Header Ads



எங்களின் கடைசி ராக்கெட்கூட கண்ணியத்திற்குரிய, கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே நிறுத்தினோம் - ஹமாஸ்


சுரங்கப்பாதைகளின் தடங்கள் ஏறத்தாழ 500 கிமீ. எதிரிகள் அழித்ததாக சொல்வது வெறுமென 5 சதவிகிதம் மட்டுமே. போர் நிறுத்தத்தின் போது  எங்களின் கடைசி ராக்கெட் கூட கண்ணியத்திற்குரிய  கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே நிறுத்தினோம்.

-யஹ்யா சின்வார், தலைவர் - ஹமாஸ் அரசியல் பிரிவு.

-அல்ஜசீரா


No comments

Powered by Blogger.