May 24, 2021

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக களத்தில் குதிக்கவிருந்த துருக்கியும், பாகிஸ்தானும் - புதிய தகவல் வெளியாகியது


போர் நிறுத்தத்தைப் பற்றி வந்துள்ள புதிய செய்தி :

பலஸ்தீன  🇵🇸 விடுதலைக்கான தீவிரமான எதிர்ப்பு போராட்டத்தில் துருக்கியும், பாகிஸ்தானும்  🇹🇷 🇵🇰

தங்களது விமானத் தளங்களை பயன்படுத்தி ஃபலஸ்தீன எதிர்தாக்குதல் படைக்கு உதவுமாறு ஜோர்டானிடமும், ஈராக்கிடமும் கேட்டுக் கொண்டன. இந்த தகவலை அமெரிக்க அதிபர் பிடென் இஸ்ரேலியர்களிடமும், நெதன்யாகுவிடமும் கூறியுள்ளார். உடனே அவசர அவசரமாக நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டார்.

-அப்துல்லாஹ் அல்-நஃபீஸி

குவைத் அரசியல்வாதி


:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

1 கருத்துரைகள்:

Post a Comment