Header Ads



காசாவில் இஸ்ரேல் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், உலகம் தலையிட்டு இந்த பேரவலத்தை தடுக்க வேண்டும் - சுமந்திரன்


காசாவில்  இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உலக சமூகம் தலையிட்டு இந்த பேரவலத்தை தடுக்க வேண்டும்.

Israel’s disproportionate attacks in #Gaza ought to stop immediately. The world community must intervene to end the carnage there. 


No comments

Powered by Blogger.