May 20, 2021

பலஸ்தீன தேசத்தின் குழந்தைகளே, எங்கள் இதயங்கள், உங்களுடன் சேர்ந்தே துடிக்கின்றன - அப்ரிடி


பாலஸ்தீன தேசத்தின் குழந்தைகளே, இந்த செய்தி உங்களுக்காகத்தான்..!

நாங்கள் இங்கே தொலைவில் இருக்கிறோம்,

ஆனால் எங்கள் இதயங்கள், உங்களுடன் சேர்ந்தே துடிக்கின்றன!

எங்கள் தந்தைகள்  மற்றும் அவர்களின் தந்தைகளின்  இதயங்களும் அதே வழியில்,

உங்கள் முன்னோர்களின் இதயங்களுடன் சேர்ந்தே துடித்தன..!

துக்கம், பதட்டம், பயம் மற்றும் கவலை ஆகியவற்றின் முடிச்சுகள் அனைத்தும் தற்காலிகமானவை..!

துக்கத்தின் அனைத்து பாதைகளும் தற்காலிகமானவை!

#பலஸ்தீனம்_சுதந்திரமாகட்டும் 

-சையத் அஃப்ரிடி

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

1 கருத்துரைகள்:

பாகிஸ்தான் மக்கள் ஐ விட தலைவர்கள் தான் சமூக அக்கறை கொண்டவர்கள் என்றிருந்த நிலையில் தற்போது மக்களின் அக்கறை பாராட்ட வேண்டும்.

Post a Comment