Header Ads



காசாவில் இஸ்ரேலினால் தகர்க்கப்பட்ட தமது, வீடுகளுக்கு முன் கவலை தேய்ந்த முகங்களுடன் காத்திருக்கும் மக்கள்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட தனது வீட்டின் எஞ்சிய பகுதிகளில் உணவைச் சமைக்கும் ஒரு பாலஸ்தீனிய சகோதரியையும், தகர்க்கப்பட்ட தமது வீடுகளுக்கு முன், மக்கள் கவலை தேய்ந்த முகங்களுடன் காத்திருப்பதையும் படங்களில் காண்கிறீர்கள். 22.05.2021






No comments

Powered by Blogger.