Header Ads



கட்சிக்கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டோருக்கு எதிராக, எடுக்கப்பட்ட தீர்மானத்தை வரவேற்கின்றேன் - ஆசிக்


ஓர் கட்சியின் வழிகாட்டழிற்கு  அமைய உறுப்பினராக செயற்டுவோர் யாராக இருந்தாலும் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு செவிமடுப்பது கட்சிக்கான விஸ்வாசமும் நல்ல பண்பும் இப்போதய காலகட்டத்தில் தலைவரை வீண் பழி சுமர்த்தி  அவரை சிறையில் வைத்திருக்கும் வேளையில் கட்சியினை காப்பாற்றாது கட்சிக்கு எதிராக செயற்படுவதினை நினைத்தால் கவலையளிக்கிறது இவ்வாறான விடையங்களை கட்சி எடுத்த தீர்மானத்தினை நாங்கள் வரவேற்கின்றோம் இத் தீர்மானது  எங்களுக்கும் உங்களைப் போன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் பாடமாக அமையும்.

எங்களை பொறுத்தவரையில் புத்தளத்தில் உள்ள அ.இ.ம.கா கட்சி போராளிகள் தினம் தினம் படும் வேதனைகளை நாம் அறிவோம் . 

இந்த தற்காலிக தீர்மாணம் தீரும் வரை எம் மாவட்ட எமது கட்சியின் போராளிகளுக்கு நான் ஆறுதலாக  இருக்கின்றேன். எமது கட்சியின் செயற்பாடுகளை நாம் கட்டி எழுப்புவோம் தலைவரின் விடுதலைக்காகவும் பிராத்தனை செய்வோம்.

ஆசிக் 

கல்பிட்டி பிரதேச சபை  உறுப்பினர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

No comments

Powered by Blogger.