Header Ads



ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற இரவும், பகலும் அயராது உழைத்த வைத்தியர் கொரோனாவுக்கு வபாத்


டாக்டர் ஃபஜல் கரீம்,, உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள ஏரா மருத்துவ கல்லூரியின் கார்டியாலஜி பிரிவின் தலைவராக பணி புரிந்தவர் டாக்டர் ஃபஜல் கரீம். கொரோனா தொற்று ஆரம்ப கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார். அவசர பிரிவுக்கு வரும் எந்த நோயாளிகளையும் விடாமல் இவரே முன்னின்று மருத்துவம் பார்த்தவர். இவரது சேவைகளை சக மருத்துவர்கள் அடுக்கிக் கொண்டே போகின்றனர். 

நோயாளிகளோடு இரவும் பகலும் அயராது உழைத்த இவருக்கும் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக அவசர பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

உண்மையில் இவரைப் போன்ற மகான்கள்தான் உண்மையான தேசப் பற்றாளர்கள்.தகவல் உதவி

The wire

6-05-2021

3 comments:

  1. ALLAHUMMAGFIRLAHU WARHAHU.

    ReplyDelete
  2. May Allah forgive his sins and reward him highest status in jannathul firdous..

    Let Racist groups in India shut their mouth looking at his sacrifices...

    ReplyDelete
  3. யாஅல்லாஹ் இந்த டாக்டரை உன்னுடைய சஹீதுகளின் பட்டியலில் சேர்ந்து அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவாயாக, ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.