May 02, 2021

தமிழக தேர்தலில் திமுக முன்னிலை


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், காலை 11 மணி வரையான முடிவுகள்... 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 

திமுக - 130 இடங்களிலும், 

அதிமுக - 102 இடங்களிலும், 

மநீம - 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 

0 கருத்துரைகள்:

Post a comment