Header Ads



மனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)


சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார். தனது மனைவியுடன் கவ்பாவுக்கு உள்ளே சென்றும் பார்வையிட்டார்.

வீடியோ

1 comment:

  1. கஃபா என்றசொல் உலகில் எங்குசென்றாலும் தமிழில் என கஃபா என எழுதப்படும்போது ஏன் சிறியசெய்தியின் தலைப்பைக் கவனிக்காது கவ்பா என பிரசுரித்தீர்கள். இதுபோன்ற தவறுகளை இனியும் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.