Header Ads



இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு, ரஷ்யாவிடம் சஜித் கோரிக்கை (வீடியோ)


இலங்கைக்கான ரஷ்ய தூதர் யூரி பி. மேட்டரி(YURY B.MATERIY)மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விஷேட சந்திப்பென்று இன்று(03) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

ரஷ்ய தூதர் யூரி பி.மேட்டரியின் சிறப்பு கவனத்துடன், தற்போது கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற தேவையான உதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதரைக் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.