May 17, 2021

அல்லாஹ் நாடினால் அல் - அக்ஸாவை, பாதுகாக்க நாங்கள் நிற்போம் - இஸ்மாயில் ஹனியா


பலஸ்தீன எதிர்ப்புடை ( Palestine Resistance movement)  ஒருபோதும் பின்வாங்காது. அல்லாஹ் நாடினால் ஜெருசலம் மற்றும் அல்-அக்ஸாவை  பாதுகாக்க வாளும்- கேடயமும் ஏந்தி மலையின் உச்சியில்  நாங்கள் நிற்ப்போம். "

-இஸ்மாயில் ஹனியா

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர்,

(கத்தாரில் சனிக்கிழமை -15- நடைபெற்ற ஃபலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை)

Ahmed Yahya Ayyaz


0 கருத்துரைகள்:

Post a Comment