May 03, 2021

ஹேமசிறி, பூஜித்ற்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்கள், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (03) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment