Header Ads



இஸ்ரேலிய தாக்குதலில் மனைவி, 3 குழந்தைகள் இழந்து காயங்களுடன் தப்பித்த குழந்தையின் கரங்களை முத்தமிடும் மனதை பிழியும் காட்சி


முஹம்மது அல்-ஹதிதி,, தனது குடும்பத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் இழந்துளார். காயங்களுடன் தப்பித்த தனது,  கைக் குழந்தையின் கரங்களை முத்தமிடும் மனதை பிழியும் காட்சி.



1 comment:

  1. Allah is enough to erase the zeonist and its supporters around the world.

    ReplyDelete

Powered by Blogger.