Header Ads



லண்டன் மேயராக சாதிக் கான் 2 வது தடவையாகவும் தெரிவாகினார்


லண்டன் மேயராக சாதிக் கான் (Sadiq Khan) இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார்.

முதல்கட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெறாத அவர், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 55.2 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் Shaun Bailey என்பவரை தோற்கடித்து சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் சாதிக் கான் முதற்தடவையாக லண்டன் மேயராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஏனெனில் இங்கிலாந்து; இலங்கை மற்றும் இந்தியா போன்று ஜனநாயக மரபுகளையும் விழுமியங்களையும் அச்சொட்டாகப் பின்பற்றும் நாடு என்றபடியால் இப்படியான நிகழ்வுகள் அங்கு சாத்தியப்படுவது சாதாரண விடயமாகிவிட்டது.

    ReplyDelete
  2. உண்மைக்கு உயர்வு உண்டு

    ReplyDelete

Powered by Blogger.