Header Ads



ஜாமியா நளீமிய்யா, கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாகியது - 270 பேருக்கு முழு வசதிகளுடன் ஏற்பாடு (படங்கள்)


பேருவளை ஜாமியா நளீமிய்ய கோவிட் தொற்றாளர் சிகிச்சையளிக்கும் தற்காலிக மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வேலை மேற்பார்வைகளை இன்று -07-  அமைச்சர் ரோஹித்த அபேயகுணவர்தன  மர்ஜான் பளீல் Mp ஆகியோர் பார்வையிட்டனர். மொத்தமாக 270 நபர்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய சிகிச்சையளிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




4 comments:

  1. Better do things like this than just complaining in the media, TV channels and this web news publication. This is "participation and inclusion", Insha Allah. Hon. Marjan Faleel is a proactive politician and will be a good leader for the Muslim community in the future, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இந்த வலை செய்தி வெளியீட்டில் புகார் செய்வதை விட இது போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது. இது "பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம்", இன்ஷா அல்லாஹ். க .ரவ மர்ஜன் ஃபலீல் ஒரு செயலூக்க அரசியல்வாதி, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவராக இருப்பார், இன்ஷா அல்லாஹ்.
    நூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.