Header Ads



இஸ்ரேல் காட்டுமிராண்டித் தாக்குதல், இதுவரை 27 குழந்தைகளுடன் 103 பலஸ்தீனர் படுகொலை


நடந்து கொண்டிருக்கும்  இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 27 குழந்தைகள் மற்றும் எட்டு பெண்கள் உட்பட காசாவில் 103 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. இந்த இனப்படு கொலை செய்த குற்றவாளிகள் தண்டிகப்படல் வேண்டும்.

    2009 யில் இதே மாதிரி அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெடிகொழுத்தி மகிழ்ந்த எமது முஸ்லிம் மக்களுக்கும், குற்றவாளிகளை UNHRC யில் ஆதரித்து வரும் பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளும் கடவுள் கொடுத்துவரும் தண்டனையே இதுவாகும்.

    ReplyDelete
  2. No USA or British blame for what zeolite forcefully evacuating landowners from Jerusalem.. but they only worry about the reaction of Palestinians as violence.???

    Unfortunately Muslim leaders care only about their economy and chairs but not brotherhoods in Islam.

    ReplyDelete
  3. This is the fruit of UAE, Bahrain peace deal with Israel.

    ReplyDelete
  4. முதலில் dubai kopurathitku..

    ReplyDelete

Powered by Blogger.