Header Ads



கொரோனா அல்லாமல் மரணித்தால் இறுதிக்கிரியைகளை 24 மணிநேரத்துக்குள் செய்து, 25 பேர் மட்டும் செய்து முடிக்க வேண்டும்


சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று அல்லாமல் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை 24 மணிநேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும். அந்த இறுதிக் கிரியைகளில் ஆகக்கூடுதலாக 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. Within 24 hours funeral ceremony...

    Nature is pushing whole world toward ISLAMIC way of funeral ceremony

    ReplyDelete
  2. இஸ்லாம் கூறுவதும் இதுவே..
    ஒருவர் மரணித்தால் வெகு விரைவில் அடக்கம் செய்ய வேண்டும்.
    இது இஸ்லாமிய அடிப்படை வாதமல்ல..

    ReplyDelete

Powered by Blogger.