May 27, 2021

கொரோனா ஜனாஸாக்கள் 21 இன்று, மஜ்மா நகரில் நல்லடக்கம்

- நஜிமிலாஹி - 


இன்று வியாழக்கிழமை (27 ஆம் திகதி) ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டது. 

இதனை ஓட்டமாவடி பிரதேச சபையின் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிமுக்குத் உறுதிப்படுத்தினார். 

0 கருத்துரைகள்:

Post a Comment