Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 29, 30)

ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 29)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. "போதைவாஸ்து பாவனையயை எதிர்ப்பது ஒவ்வொருவரதும் கடமை" என்பதை 02 ஹதீஸ்களினூடே நிறுவுக? 

02. போதைவஸ்து பாவனையால் ஏற்படும் நோய்கள் 03ஐ அடையாளப்படுத்துக?


ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 30)

01. நபி(ஸல்) அவர்களின் ராஜதந்திர நகர்வுகளுக்கான உதாரணங்கள் இரண்டை குறிப்பிடுக?

02. "தூதுவராலயம்", உயர்ஸ்தானிகராலயம்" இரண்டினதும் வேறுபாடுகளைக் குறிப்பிடுக?



No comments

Powered by Blogger.