Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 27)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. கல்விக்கு ஆர்வமூட்டும் ஹதீஸ்கள் 03 தருக?

02. 20ம் நூற்றாண்டின் முஸ்லிம் விஞ்ஞானிகள் மூவரது பெயரையும் அவர்களது கண்டுபிடிப்புக்களையும் குறிப்பிடுக?



No comments

Powered by Blogger.