Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 26)


ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. நபி(ஸல்) அவர்களது நிருவாகத் திறமையயை நிரூபணமாக்கும் சம்பவங்கள் இரண்டை அடையாளப்படுத்துக?

02. மன்னராட்சி கொண்ட 05 நாடுகளையும், ஜனநாயக ஆட்சி கொண்ட முஸ்லிம் நாடுகள் 05வும் தருக?

No comments

Powered by Blogger.