May 06, 2021

ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 23)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. உற்பத்தித் துறையை ஆர்வப்படுத்தும் ஹதீஸ்கள் 03 தருக..?

02. தமிழ் மொழி மூலமாக எழுதப்பட்ட அல்-குர்ஆன் விளக்க உரை நூல்கள் 03 ஐ குறிப்பிடுக..?



0 கருத்துரைகள்:

Post a Comment