Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 22)


ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் 05 தருக?

02. முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைக்கும் கூட்டமைப்புகள் 02 குறிப்பிடுக? 

No comments

Powered by Blogger.