Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 20)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ள பழங்களின் பெயர்கள் 05வும், தாவரங்களின் 03 பெயர்கள் தருக?

02. அல்-குர்ஆன் குறிப்பிடும் நபிகளார் காலத்து யுத்தங்கள் 08 வும் யாது? 

03. "அரசியலின் அழகு என்பது தலைமைத்துவத்தில் இருக்கும் போதுள்ள நீதியிலும் அதிகாரத்திலிருக்கும் போது வழங்கும் மன்னிப்பிலுமுள்ளது" என்ற கூற்றுக்கு சொந்தக்கார இஸ்லாமிய ஆட்சியாளர் யார்?

04. இலங்கை முஸ்லிம் முன்னோடிகள் 05 வரது பெயர்களைக் குறிப்பிடுக?



No comments

Powered by Blogger.